Namadhu Munivargal (Tamil)
₹ 90.00
Tags:
ஒவ்வொரு தேசமும் தங்கள் முன்னோர்களைப் பற்றி பெருமிதம் கொள்கின்றது. இந்தியாவின் பூர்விகமான முன்னோர்கள், துறவின் சின்னமாக விளங்கிய முனிவர்களும், ரிஷிகளும், ஞானிகளுமே ஆவர். ஒரு வளமான எதிர்காலத்திற்காகப் போராடும் நம் இளைஞர்கள், நமது முன்னோர்களின் வழி வந்த ஆன்மீகப் பொக்கிஷங்களை மறந்து விடக் கூடாது. இந்நோக்கத்துடன், புராண இலக்கியத்தில் நமது முனிவர்கள் பற்றிய ஏராளமான குறிப்புகளிலிருந்து சில கதைகள் இந்நூலில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. நமது முனிவர்களை படியுங்கள்! நமது ஆன்மீக பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்ளுங்கள்!
Product Details
The stories of 34 great sages of ancient India are composed in this book. These stories were published in the English Monthly of the Ramakrishna Order, "Prabuddha Bharatha" from August 1997 to June 2003 and brought out in book form as "Ancient Sages". It was compiled by Swami Sathyamayananda, the former Editor of Prabuddha Bharatha . The current book is the Tamil translation of the same by Swami Apavargananda. Indians are proud to say that our forefathers are great seers and saints who had renounced the world and pursued Truth. India achieved its past greatness only through the meditation and penance of these noble men. They preached the eternal truths to the common men which enabled them to lead peaceful and truly happy lives. But today as most of the people are after money and ordinary pleasures they are gradually forgetting these noble souls and their teachings. This book is of great help to learn about these great men, our forefathers.