Sri Ramakrishnar Sarada Devi Pugaippadangal (Tamil)
₹ 125.00
Tags:
முந்தைய காலத்தின் மகான்களையும் அவதார புருஷர்களையும் ஓவியர்களின் கற்பனைச் சித்திரங்களின் மூலமே காண முடியும். ஆனால் புகைப்படக் கலை வந்த பிறகு தோன்றியவர்களின் உருவத்தைக் கற்பனைக் கலப்பின்றிக் காண முடிகிறது. இவ்வாறு முதலாவதாகப் புகைப்படம் எடுக்கப்பட்ட அவதார புருஷரும் அவதாரப் பெண்மணியும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் அன்னை ஸ்ரீசாரதா தேவியுமே ஆவர். இவர்களின் புகைப்படங்களை, அவற்றின் குறிப்புகளுடன் வழங்குகிறது இந்நூல்.
இந்த நூலிற்கு மற்றொரு முக்கியத்துவமும் உள்ளது. தற்காலத்தில் Digital தொழில்நுட்பங்கள் மூலம் எல்லோருடைய படங்களும் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. காலப்போக்கில் அவையும் உண்மையானவை என்னும் மாயத்தோற்றம் உருவாகிவிடும். இந்த மாயையிலிருந்து விடுபட்டு குருதேவர் மற்றும் அன்னையின் உண்மையான புகைப்படங்களை அனைவரும் பெற வேண்டும் என்பதுவும் இந்த நூலின் நோக்கம்.
இந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டி, இந்த இணையிலாப் பெருமக்களின் திருவுருவைப் பார்ப்பது நம் மனத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் ஒரு சிறந்த தியானம் ஆகும்.

Product Details
Sri Ramakrishna Sarada Devi Pugaippadangal: Contains 3 photos of Sri Ramakrishna and 30 photos of Holy Mother Sri Sarada Devi and some sketches of Sri Ramakrishna's birth place Kamarpukur and his early life at Dakshineshwar Temple. Swami Vidyatmananda and Dr. Purvaa Sen Gupta