Sri Ramakrishnarai Pattri Sri Ramakrishnar (Tamil)
₹ 75.00
Tags:
இறைவனுக்கு எண்ணற்ற அவதாரங்கள். அவர்களது சாதனைகளும் போதனைகளும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே பதிவு செய்யப்பட்டது என்பது இதுவரை கிடையாது. ஸ்ரீராமகிருஷ்ண அவதாரத்தில்தான் முதல்முறையாக அவரது உபதேசங்கள் நேரடியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவரது உரையாடல்கள் ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ என்னும் நூலாகவும், சாதனை வாழ்க்கை, ‘குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்’ என்னும் நூலாகவும் மலர்ந்தன. இந்த இரண்டு நூல்களிலும் அவர் தனது தவ வாழ்க்கை பற்றியும் மற்றவர்கள் பற்றியும் கூறியவை அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக வழங்கியுள்ளோம். ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை அவரது மொழிகளிலேயே அறியலாம்.
Product Details
Publishing Date: Feb-2012 Sri Ramakrishna's 175th Birth Anniversary Publication. First time is the spiritual history of the world the life and holy sayings of an incarnation are recorded and saw the light asGospel of Sri Ramakrishna andSri Ramakrishna The Great Master orSri Ramakrishnarin Amudha Mozhigal andGurudevar Sri Ramakrishna in Tamil. Sri Ramakrishna had on several occasions spoken on his own life (including early life) his family members as well as those who came to him. A book in BengaliNijamukhe Sri Ramakrishner Jeevan oh Uplabdhi has been compiled with all these in a cogent manner. The present book is a Tamil translation of this Benagli work. It presents what Sri Ramakrishna has said about his own life and of others who lived with him then. This book has 17 chapters which begin with his birth and childhood then he talks about his sadhanas his pilgrimages Sri Sarada devi and about his later days (of Spiritual ministration).